சேவை விநியோக நிலையங்கள் | The Family Planning Association of Sri Lanka

சேவை விநியோக நிலையங்கள்

வறியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், களங்கப்படுத்தப்பட்டவர்கள், சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் என அனைவரையும்சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் நாடு முழுவதிலும் சேவை விநியோக மையங்களை அமைப்பதனை ஸ்ரீலங்கா குடும்பத்திட்டச் சங்கம்அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றது. FPA இன் சேவை விநியோக மையங்கள் மட்டக்களப்பு, அம்பாறை, கொக்கலை, நுவரெலியா, வத்துபிட்டிவல,மற்றும்  அவிஸ்ஸாவெல்ல ஆகியபகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளன.

FPA சேவை விநியோக மையங்களில் வழங்கப்படும் சேவைகள்

குடும்பத் திட்டமிடல் சேவை
 • ஆணுறைகள்
 • வாய் மூல கருத்தடை மாத்திரைகள் (OCP)
 • லூப் என அறியப்படும் இன்ட்ரா கருப்பை கருத்தடை சாதனம் (IUCD)
 • ஊசி மூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்து
 • அவசரகால கருத்தடை மாத்திரைகள் (ECP)
 • மசகுப் பொருட்கள்
உளவளத் துணை சேவைகள்
 • பால்நிலை சார் வன்முறைக்கான உளவளத்துணை
 • பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உளவளத்துணை
 • எச்.ஐ.வி உள்ளடங்கலாக பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கான உளவளத்துணை
 • துணை-கருவளம் தொடர்பான உளவளத்துணை
 • பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார விடயங்களுக்கான உளவளத்துணை
 • பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் சாராத விடயங்களுக்கான உளவளத்துணை
மருத்துவ பரிசோதனைகளும் சேவைகளும்
 • நீரிழிவு நோயை பரிசோதித்தல் (சிறுநீர் மற்றும் இரத்தம்)
 • முழு உடல் பரிசோதனை
 • மார்பக பரிசோதனை
 • இயற்பொருள் பரிசோதனை
 • கருப்பை கழுத்து புற்றுநோய் பரிசோதனை
 • HIV மற்றும் பாலுறவால் தொற்றும் நோய் (STD) பரிசோதனை
 • துணை கருவள நோயறியும் பரிசோதனை
 • கர்ப்ப பரிசோதனை (இரத்தம்/ சிறுநீர்)
 • மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை
தகவல்களுடன் தொடர்புடைய பொருட்கள்
 • STD/STI மற்றும் HIV பற்றிய தகவல் பொருட்கள்
 • குடும்பத்திட்டம் பற்றிய தகவல்
 • கருச்சிதைவு மற்றும் கருச்தைவுக்குப் பிந்திய கவனிப்பு பற்றிய தகவல்
 • பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் பற்றிய தகவல்
 • பாலிநிலை மற்றும் பால்நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறைபற்றிய தகவல்
மருந்தக சேவைகள்
கருத்தடை பொருட்களின் விற்பனை

Find a clinic

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By