மித்துரி - வாய்மூல மாத்திரை | The Family Planning Association of Sri Lanka
மித்துரி - வாய்மூல மாத்திரை
Rs 230.00

இது வாய்மூலம் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை (OCP). இதில் பெண்களின் ஹோர்மோன்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ட்ரோஜன் மற்றும் புரெரஜெஸ்டின் குறைந்த அளவை எத்திநெல் எஸ்ட்ராடியல் மற்றும் லெவனே ஜெஸ்ரல் என்பவை உள்ளடங்கியுள்ளன. கர்ப்பத்தை தடுப்பதற்கு தினசரி உட்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஒழுங்காக உட்கொள்ளுவது 99.9% வெற்றியளிக்கும். ஜேர்மனியின் பேயர் ஸ்கெரிங் பார்மா (Bayer Schering Pharma) கம்பனியால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இலங்கைப் பெண்மணி 50 வருடங்களுக்கு மேலாக உபயோகிக்கப்பட்டுள்ளது. மாத்திரை உட்கொள்ளுவதை நிறுத்தினால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படாது.

கருத்தடை மாத்திரை பற்றி நீங்கள் என்ன தெரிந்திருத்தல் வேண்டும

fpa

 • பாதுகாப்பானது
 • பயனுறுதிவாய்ந்தது
 • மலிவானது
 • விரைவாக கருத்தரிக்கும் நிலைக்குத் 
 • திரும்பக்கூடியது

 

வாய் மூல மாத்திரைகள் பற்றி நீங்கள் என்ன தெரிந்திருத்தல் வேண்டும்.

 • வாய் மூல மாத்திரைகள் பயனுள்ள கருத்தடை முறையாகும்.
 • இது பெண்களின் பாலியல் ஓமோன்கள் இரண்டினைக் கொண்டிருக்கின்றது. (ஈஸ்ரோஜன்இ புரொஜெஸ்தரோன்).
 • ஓவ்வொரு பக்கற்றும் 21 ஓமோன் மாத்திரைகளையூம் (மஞ்சள்) மற்றும் 7 இரும்புச்சத்து (கபில) மாத்திரைகளையூம் கொண்டிருக்கின்றது. (ஓமோன் அல்லாதவை வழமையாக இரும்புச் சத்தினைக் கொண்டிருக்கின்றன.

 

வாய் மூல மாத்திரைகள் எவ்வாறு தொழிற்படுகின்றது.

 •  இதுஇசூலகத்திலிருந்து முட்டை வெளியேற்றப் படுவதைத் தடுக்கின்றது.
 • கருப்பைச் சுவரை தடிப்பாக்கிஇ பெண் இனப்பெருக்கத் தொகுதிக்குள் விந்துகள் செல்வதைக் தவிHககப்படுகின்றது.

 

மாத்திரைகளை எவ்வாறு பாவிப்பது?

 • மாதவிடாயின் முதல் 5 நாட்களுக்கும் மஞ்சல் நிற மாத்திரையூடன் (ஓமோன்) ஆரம்பிக்கவூம். ( 1 ஆவது நாள் விரும்பத்தக்கது).
 • ஓவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் ஒரு மாத்திரையை எடுக்கவூம் (இரவில் எடுப்பது விரும்பத்தக்கது).
 • கருத்தடை மாத்திரை அட்டையினது பின்பக்கத்திலுள்ள அம்புக்குறியினைப் பின்பற்றவூம்.
 •  கபில நிற மாத்திரைகளை எடுக்கும்போது சாதாரணமாக இரத்தப் போக்கு ஏற்படலாம். இந்த கபில நிற மாத்திரைகளை எடுக்கின்ற போது இரத்தப்போக்கு ஏற்படுகின்றபோதும் கபில மாத்திரைகளை நீங்கள் தொடHந்து எடுத்தல் வேண்டும்.
 • கபில நிற மாத்திரைகள் முடிவடைந்ததும் புதிய பக்கற்றை ஆரம்பிக்கவூம்.
 • நீங்கள் ஒழுங்கான உடலுறவில் ஈடுபடாதுவிட்டாலும் மாத்திரைகளை எடுத்தல் வேண்டும்.

 

நன்மைகள் என்ன?

 •  மிகவூம் பயனுள்ளது - மாத்திரை பாவிக்கும் பெண்களில் 8ஃ100 வீதம் தோல்வியடைகின்றது.
 • பெற்றுக்கொள்ளக்கூடியதும்இ கிடைக்கக் கூடியதும் - இதுஇ எந்த மருந்தகங்களிலும்இகுடும்ப சுகாதார கிளினிக்குகளிலும் கிடைக்கப்பெறுகின்றது.
 • மாதவிடாய்ச் சக்கரம் ஒழுங்காக இடம்பெறும்
 • குறைந்தளவூ இரத்தப்போக்கு மற்றும் வயிற்று நோவூ ஏற்படுத்தமாட்டாது
 • உடல் உறவில் எதுவித பாதிப்புமில்லை.

 

ஏதேனும் தீமைகள் உள்ளனவா?

உடல் உறவூடன் தொடHபுபடுத்தாது ஒவ்வொரு நாளும் மாத்திரைகளை எடுத்தல் வேண்டும்.

 

பக்க விளைவூகள

 • அதிகமான பெண்களுக்கு பக்க விளைவூகள் ஏற்படுவதில்லை. ஆனால் சிலருக்கு குமட்டல்இ வாந்திஇ தலையிடிஇ மாHபகங்களில் நோவூ மற்றும் இரத்தம் படுதல் ஏற்படலாம். பக்க விளைவூகள் முதல் 2 - 3 மாதவிடாய்ச் சக்கரங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். குமட்டல்இ வாந்தியினை இரவூப் போசனத்திற்குப் பின்னH மாத்திரை யை எடுப்பதன் மூலம் குறைத்துக் கொள்ள முடியூம்.
 • முதல் சில மாதவிடாய்ச் சக்கர காலப் பகுதியில் இரத்தம் படுதல் (உங்களது மாதவிடாய்ச் சக்கரத்திற்கிடையில் சாதுவான இரத்தப் போக்கு) இடம்பெறலாம்இஆனால்இஇது தொடராது விட்டால் இது ஒரு பாரதூரமான விடயமல்ல.இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் மருத்துவரை நாடவூம்.

 

மாத்திரைகள் பற்றிய புனை கதை

 

1. வாய் மூல மாத்திரைகள் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றதா?

- இல்லை. பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதோ அல்லது எதிhகாலத்தில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோ இல்லை.

2. வாய் மூல மாத்திரைகள் தோலில் பருக்களை அதிகரிக்குமா?

- இல்லை.பருக்கள் உருவாவதை நிறுத்து வதற்கு உதவூகின்றது.

3. வாய் மூல மாத்திரைகள் மாதவிடாய்க்கு முன்னரான மன உளைச்சலை அதிகரிக்கின்றதா?

- இல்லை. மாதவிடாய்க்கு முன்னரான மன உளைச்சலைக் குறைக்கின்றது.

4. வாய் மூல மாத்திரைகள் மாதவிடாய் காலப் பகுதியில் அடிவயிற்று நோவினை அதிகரிக்குமா?

- இல்லை.மாத்திரைகள் மாதவிடாய்க் காலப்பகுதியில் அடிவயிற்று நோவினைக் குறைக்கின்றது.

5. வாய் மூல மாத்திரைகள் புற்றுநோயினை அதிகரிக்கின்றதா?

- இல்லை. இது உங்களை கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பை அகவணிப் புற்று நோயியிலிருந்து பாதுகாக்கின்றது.

6. வாய் மூல மாத்திரைகள் உங்களது உடல் பருமனை அதிகரிக்கின்றதா?

- இல்லை. மாத்திரையிலுள்ள புரொஜேஸ்தரோன் ஓமோன் உங்களை அதிகளவூ உணவருந்துவதற்கு பசியை அதிகரிக்கச் செய்யக்கூடும். ஆனால்இ நீங்கள் அவதானமாக உணவருந்தினால் மற்றும் உடற் பயிற்சி செய்தால் உங்களுக்கு எதுவித பிரச்சனையூம் இராது.

 

வாய்மூல மாத்திரைக்குப் பொருத்தமானவா;கள் யாH?

வாய்மூலம் உட்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள்இ தமது முதலாவது கற்பத்தைத் பிற்போடுகின்ற தம்பதியினருக்கும்இ தமது கற்பங்களுக்கிடையில் இடைவெளியினை விரும்பகின்ற தம்பதியினருக்கும் பொருத்தமான கருத்தடை மாத்திரையாகும்.

 

அவசர தேவையின்போது சிறந்தது !

பாதுகாப்பற்ற உடலுறவூ கொண்டு 72 மணித்தியாலங்களுக்குள் 12 மணித்தியால இடைவெளியில் 4 மாத்திரைகள் எடுத்தால்இ கருத்தரிப்பிற்கெதிராக மாத்திரை 90மூ பாதுகாப்பளிக்கின்றது.


 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By